Thursday, July 22, 2010
கலப்படம்
நாம் அன்றாடம் உண்ணுகின்ற உணவில் கலப்படம் என்றால் நம்மால் தாங்க முடியுமா? உயிர் காக்க உதவும் மருந்துகளில் கலப்படம் என்றால் பொறுத்துக்கொள்ளமுடியுமா? இந்த அநியாய உலகில் இருந்து உங்களை காக்கத்தான் ,இந்த நுகர்வோர்பாதுகாப்பு அமைப்பு செயல் படுகிறது உங்களில் யார் ஒருவருக்கு சோதனை என்றாலும் நாங்கள் கை கொடுப்போம் உங்களை வாழ வைப்போம் ஆம் -நீங்கள் எங்களை நேரில் தொடர்பு கொள்ளாவிட்டாலும் . consumerkeerapalayam@gmail.com என்ற முகவரியில்
உங்களின் மேலான கருத்துகளை பதியவும்'
Wednesday, July 21, 2010
Monday, July 5, 2010
5.7.2010 மாத கூட்டம்
மாதந்திர கூட்டம் 5.7.2010
நடந்தது அதில் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
நடந்தது அதில் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
Saturday, May 15, 2010
Monday, May 10, 2010
Subscribe to:
Posts (Atom)