
நாம் அன்றாடம் உண்ணுகின்ற உணவில் கலப்படம் என்றால் நம்மால் தாங்க முடியுமா? உயிர் காக்க உதவும் மருந்துகளில் கலப்படம் என்றால் பொறுத்துக்கொள்ளமுடியுமா? இந்த அநியாய உலகில் இருந்து உங்களை காக்கத்தான் ,இந்த நுகர்வோர்பாதுகாப்பு அமைப்பு செயல் படுகிறது உங்களில் யார் ஒருவருக்கு சோதனை என்றாலும் நாங்கள் கை கொடுப்போம் உங்களை வாழ வைப்போம் ஆம் -நீங்கள் எங்களை நேரில் தொடர்பு கொள்ளாவிட்டாலும் . consumerkeerapalayam@gmail.com என்ற முகவரியில்
உங்களின் மேலான கருத்துகளை பதியவும்'
No comments:
Post a Comment